இத்தாலி தனது வாக்கை காப்பாற்றாவிட்டால் தூதரை வெளியேற்றுமா இந்தியா?

இதுகுறித்து அவர் லோக்சபாவில் பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசுகையில், இத்தாலிய அதிகாரிகள், இந்தியாவில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலிய வீரர்கள் இருவரையும் சொன்னபடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழியை அப்படியே மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளது இத்தாலி. இது மிகவும் தவறானதாகும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எதையுமே ஏற்க முடியாது. இத்தாலி தனது சொல்லைக் காப்பாற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை அது சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
முன்னதாக பாஜக உறுப்பினர்கள் பேசுகையில் இரண்டு இத்தாலி வீரர்களையும் காப்பாற்றுவதற்காக இத்தாலியுடன் சேர்ந்து இந்திய அரசு நாடகமாடியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று குற்றம் சாட்டியது.
தூதரை வெளியேற்றுமா இந்தியா?
இதற்கிடையே, இத்தாலிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேற்றும் முடிவை இந்தியா எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலி தூதராக தற்போது டேணியல் மன்சினி இருக்கிறார். இத்தாலி தொடர்ந்து தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால் மன்சினியை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மன்சினிதான், உச்சநீதிமன்றத்தில், இரு கடற்படை வீரர்களையும் இத்தாலி தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உத்தரவாதம் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications