சுற்றுச்சூழல் பிரசாரத்தில் ஸ்ருதிஹாசன்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவிலும் earthhour.org என்ற பெயரில், விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் படி, வரும் 23ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை , எர்த் அவர் அனுசரிக்கப்பட இருக்கிறது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த பிரசாரத்தின் நோக்கம். திரையுலகத்தைச் சேர்ந்த, பிரபலங்கள் பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த பிரசாரத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, " மிக உயர்ந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் நானும் பங்கேற்பதில் பெருமையடைகிறேன். அர்த்தமுள்ள இந்த பிரசாரம் ஒவ்வொருவரின் வாழ்விலும், பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்".
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications