7 புலிக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த ஜெ.
Subscribe to Oneindia Tamil

வண்டலூர் பூங்காவில் பிறந்த 7 புலிக் குட்டிகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் நான்கு வெள்ளைப் புலிகள், 3 சாதாரண புலிகள்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று முதல்வர் ஜெயலலிதா 7 குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார். நான்கு வெள்ளைப் புலிகளுக்கும் முறையே ஆர்திரேயா, காவேரி, சித்ரா, அர்ஜூனா என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.
அடுத்து சாதாரண புலிகள் மூன்றுக்கும் சித்ரா, நேத்ரா மற்றும் வித்யான என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்றார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிமுகவினர் குவிந்ததால் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் அவதிக்குள்ளாகினர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications