காபி குடித்துக் கொண்டே ஹாப்பியா நியூஸ் படிக்கலாம்
துபாய்: காலை நேரத்தில் காபியோ டீயோ குடித்துக்கொண்டு செய்தி படிக்கலாம். ஆனால் காபி கப்பில் செய்தி படிக்கலாம் என்பது வித்தியாசம்தானே? காலை நேரத்தில் செய்தித்தாள்களை படிக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி செய்துள்ளது தென் அமெரிக்க நிறுவனம் ஒன்று.
பலர் வேலை நிமித்தமாக காபி அருந்தும்போது அதுவும் தனியாக அருந்தும் போது ஒரு வெறுமை இருக்கும். அதனை போக்கும் விதமாக தென் அமெரிக்காவின் "டிம் ஹார்ட்டன்ஸ்" நிறுவனம் கல்ஃப் நியூஸோடு இணைந்து காபி கப்பில் சூடான செய்தியைத் தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.
அது சரி இத்தூணூன்டு கப்பில் எப்படி செய்திகள்னு கேக்குறவங்களுக்கு, 3டி பார்கோட் டெக்னாலஜி பத்தி எல்லோருக்கும் தெரியும் தானே". அதை காப்பி வாங்கியவுடன் தன் கையில் இருக்கும் கேமரா போனில் ஸ்கேன் செய்தால் உடனே லேட்டஸ்ட் நியூஸ் கிடைக்கும் என்றால் சந்தோசம்தானே.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications