பாங்க் ஆஃப் அமெரிக்கா போர்டிலிருந்து முகேஷ் அம்பானி விலகுகிறார்!
Subscribe to Oneindia Tamil

பாங்க் ஆஃப் அமெரிக்காவின் போர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முகேஷ் அம்பானி இணைந்தார். ஏற்கெனவே மொர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் ஸ்கல்லியும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாங்க் ஆஃப் அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர், இது அம்பானியின் தனிப்பட்ட முடிவு என்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த வங்கியின் போர்டில் 6 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications