ம.பி.யில் பயங்கரம்- கணவன் கண் முன்பே சுவிஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
டாடியா: மத்திய பிரதேச மாநிலம் டாடியாவில் சுவிட்சர்லாந்து நாட்டு பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த சுவிஸ் தம்பதியினர் நேற்று மத்திய பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் தங்கியிருந்தனர். நேற்று ஓர்சா என்ற இடத்தில் இருந்து ஆக்ரா நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சுவிஸ் தம்பதியினரை மடக்கியது. கணவன் முன்பே அவரது மனைவியை பலாத்காரம் செய்துவிட்டு அக்கும்பல் தப்பி ஓடியது.
இதில் படுகாயமடைந்த சுவிஸ் பெண் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையி சுவிஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications