கோவாவில் இருந்து மும்பை சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 37 பேர் பலி
மும்பை: கோவாவில் இருந்து மும்பை சென்ற பேருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறு ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
கோவாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று மும்பைக்கு சென்றது. அந்த பேருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் சந்திப்பு அருகே உள்ள ஜக்புதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து நிலை தடுமாறி பாலத்தில் இருந்து ஜக்புதி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கேத் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணி முடிந்துவிட்டதாகவும், அந்த வழியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டினாரா என்பதை அறிய அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications