இலங்கை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரத் தயார்: கமல்நாத்

லோக்சபாவில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இலங்கை விவகாரத்தை எழுப்பினர். திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை பற்றி கவலை இல்லை. இலங்கை அரசால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதா? என்பதற்கான பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர், டி.கே.எஸ். இளங்கோவனை நோக்கி, நீங்கள் ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா? என்று முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.
பின்னர் பேசிய அமைச்சர் கமல்நாத், இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது. இதைப் பற்றி வெளிப்படையான விவாதத்துக்கு அரசு தயாராக இருக்கிறது.
மேலும் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான நேரத்தையும் நாளையும் சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
கமல்நாத் கூறியது போல் ஒரு விவாதம் நடத்தப்பட்டு அதிலே இலங்கைக்கு எதிரான ஒரு கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டால் திமுக சமாதானாமாகிவிடும். கருணாநிதி சுட்டிக்காட்டியிருப்பது போல மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக நீடிக்க வாய்ப்பிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications