காங்கிரசுக்கு 'குட்பை': பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து தங்கள் கட்சி எம்.பி.க்கள் இன்று அல்லது நாளை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக இருந்த திமுக வெளியேறியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இந்த செய்தி அறிந்த திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக மத்திய அரசில் இருந்து வெளியேறியதை உற்சாகமாக கொண்டாடினர்.
செங்கோட்டையில் திமுகவினர் நகரச் செயலாளர் ரஹீம், மாநில பேச்சாளர் சாட்டையடி சக்திவேல், பரமசிவம், வெங்கடேசன், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துக் கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதோடு கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications