அமளி துமளிக்கிடையே தன்னை செல்போனில் போட்டோ எடுத்த காங்கிரஸ் எம்.பி.யை மிரட்டிய ஜெயா பச்சன்
டெல்லி: ராஜய்சபாவில் அமளி நடந்து கொண்டிருக்கையில் தன்னை செல்போனில் படம் பிடித்த காங்கிரஸ் எம்.பி. பிரதீப் குமார் பால்முச்சுவை சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் மிரட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திமுக, அதிமுக மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த நேரம் காங்கிரஸ் எம்.பி. பிரதீப் குமார் பால்முச்சு சமாஜ்வாடி எம்.பி.யும் நடிகையுமான ஜெயா பச்சனை தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதை ஜெயா பச்சன் பார்த்துவிட்டார்.
பிற்பகல் 2 மணிக்கு பிறகு சபாநாயகர் ரேணுகா சவுத்ரி அவையை ஒத்தி வைத்த உடன் ஜெயா இது குறித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன் பிறகு பிரதீப் அந்த போட்டோவை அழித்துள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனியின் தலையீட்டுக்குப் பிறகு பிரதீப் ஜெயா பச்சனிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு ஜெயா, இதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications