டெல்லியில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுடன் மு.க. அழகிரி, நெப்போலியன் திடீர் சந்திப்பு!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேறியது. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை அளித்தனர்.
மு.க. அழகிரியும், மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் அவர்களுடன் செல்லாமல் தனியே சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தனர். பின்னர் அழகிரி மட்டும் சோனியாவையும் தனியே சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் இல்லத்துக்கு மு.க. அழகிரியும் நெப்போலியனும் நேற்று நண்பகல் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகிய விவகாரத்தில் உடன்பாடு இல்லாத அழகிரி இது குறித்து வாசனுடன் தமது கவலையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications