சஞ்சய்தத்துக்கு ஜெயா பச்சன் ஆதரவு- ஆளுநரை சந்தித்து வலியுறுத்த முடிவு!
Subscribe to Oneindia Tamil

1993ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. சஞ்சய் தத்துக்கு ஆதரவாக அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயா பச்சன், அவர் ஏற்கெனவே போதுமான தண்டனையை அனுபவித்துவிட்டார். கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை என்பது ஒரு ஆயுள் தண்டனை போல்தான். அவர் 20 ஆண்டுகாலமாக தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு மன்னிப்பு அளித்து தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க மகாராஷ்டிரா மாநில ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்திக்கப் போகிறேன் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications