இலங்கை விவகாரம்: கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு கமல் ஹாசன் ஆதரவு
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிமாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும் வரும் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் இலங்கை விவகாரம் மற்றும் மாணவர்களின் போராட்டம் குறித்து கமல் ஹாசனிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், இலங்கை அரசை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு. இதில் தனியாக எனது கருத்தை தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications