கொல்கத்தா பேருந்தில் தென் கொரிய மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஒருவர் கைது
கொல்கத்தா: மத்திய கொல்கத்தாவில் இன்று காலை பேருந்தில் சென்ற தென் கொரிய மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் படிக்கும் 23 வயது தென்கொரிய மாணவி இன்று காலை 7.30 மணிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நடந்தது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவர்கள் பேருந்தில் பயணித்த சில ஆண்களை பிடித்து அடையாளம் காட்டுமாறு கூறினர். அந்த மாணவி அடையாளம் காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இங்கிலாந்து பெண் தனது கற்பை காத்துக் கொள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications