மேற்கு வங்க தொழில்துறையினருடன் ஏப்ரல் 9-ல் மோடி சந்திப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை இதர மாநிலங்களின் தொழில்துறையினர் ஒரு முன்மாதிரியாக கருதி அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முனைகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கடந்த 2008ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் பெரும் போராட்டமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து சிங்கூரில் இருந்து குஜராத் மாநிலம் சனானந்த் மாவட்டத்துக்கு டாடா நிறுவனம் இடம் பெயர்ந்தது. அண்மையில் ஹால்டியா பல்க் டெர்மினல் நிறுவனம் மேற்கு வங்க அரசின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தாம் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் கூறியிருந்தது
இந்நிலையில் மேற்கு வங்க தொழில்துறையினர் ஏப்ரல் 9-ந் தேதியன்று கொல்கத்தாவில் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் மேற்கு வங்க தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். குஜராத் முதல்வர் மோடியின் வருகையால் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சில தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயரலாம் என்றும் கூறப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications