தேமுதிகவினர் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கவே 6 மாத சஸ்பென்ட்: மு.க ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் நேற்று ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நேற்று தேமுதிக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இன்று சட்டசபையை தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். ஆனால் இதர கட்சிகள் பங்கேற்று தேமுதிக எம்.எல்.ஏக்களின் தண்டனைக் காலத்தை குறைக்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களது தண்டனைக் காலம் 6 மாதமாகக் குறைக்கப்பட்டது.
இந்த 6 தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில்தான் 6 மாத கால சஸ்பென்ட் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதா என நாங்கள் சொல்லவில்லை.. செய்தியாளர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள்... எங்களுக்கும் அது உண்மைதான் எனத் தோன்றுகிறது என்றார்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications