கொலை மிரட்டல் வழக்கில் திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்ய முயன்றதாக ரிஷியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் தமிழார்வன், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் அளித்தார். இப்புகாரைத் தொடர்ந்து திவாகரன், கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மூவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் முருகன், மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் திவாகரனுக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்கக் கோரிய மனுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications