சர்வதேச நிறுவனங்களை 'அலேக்' செய்யும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்

இந்த ஆண்டு சாப்ட்வேர்களுக்காக சர்வதேச அளவில் செலவிடப்படும் தொகையில் 9.8 சதவீதம், அதாவது ரூ. 3.8 லட்சம் கோடி, இந்திய நிறுவனங்களையே வந்து சேர உள்ளது.
இது கடந்த 2007ம் ஆண்டில் 4.8 சதவீதமாக, அதாவது ரூ. 1.5 லட்சம் கோடியாகவே இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காகியுள்ளது.
மேலும் சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பிகையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்தே வருகிறது.
2007ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஐபிஎம், அக்சென்சர், எச்.பி, கேப்ஜெமினி, புஜிட்சு, சிஎஸ்சி, அடோஸ், லாஜிகா ஆகிய நிறுவனங்களின் பங்கு 92.3 சதவீதமாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 85.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் 2007ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், எச்சிஎல் ஆகியவற்றின் பங்கு 7.7 சதவீதமாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 14.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல்களை ஏஞ்சல் புரோக்கிங் சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பணியாளர்களின் ஊதியம் குறைவாக இருப்பதும், இளம் சாப்ட்வேர் என்ஜினியர்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவதுமே இதற்கு முக்கியக் காரணம். சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய நிறுவனங்கள் 25 சதவீதம் வரை செலவைக் கட்டுப்படுத்த முடிவதாகவும் ஏஞ்சல் புரோக்கிங் கூறியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications