38 நகரங்களில் ஏப்ரல் 1 முதல் செட் டாப் பாக்ஸ் இல்லாமல் 'டெட்' ஆகப் போகும் டிவிகள்!
டெல்லி: நாட்டின் 38 நகரங்களில் செட் டாப் பாக்ஸ் வசதி இல்லாமல் எந்த சானலையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பார்க்க முடியாது.
தற்போது நாட்டின் 67 சதவீத வீடுகளில் செட் டாப் பாக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும் கூட 38 நகரங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பெருமளவிலான டிவி பெட்டிகள் உறை நிலைக்குப் போகவுள்ளன.
காரணம் இந்த டிவிகள் செட் டாப் பாக்ஸ் வசதியைப் பெறத் தவறி விட்டன என்பதால்.

அனலாக்குக்கு மூடு விழா
அனைத்து டிவி நிறுவனங்களும் ஏப்ரல் 1ம் தேதியன்று தங்களது அனலாக் சி்க்னல் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளன. எனவே அன்று முதல் டிஜிட்டல் வசதி கொண்ட சான்ல்களை மட்டுமே மக்கள் பார்க்க முடியும்.

ஆக்ரா - கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை ஆக்ரா, அகமதாபாத், அலகாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பெங்களூர், போபால், சண்டிகர், கோவை.

ஹைதராபாத் - மைசூர்
பரீதாபாத், காஸியாபாத், ஹவுரா, ஹைதராபாத், இந்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கல்யாண்-டோம்பிவிலி, கான்பூர், லக்னோ, லூதியானா, மீரட், மைசூர்.

நவி மும்பை - விசாகப்பட்டனம்
நாக்பூர், நாசிக், நவி மும்பை, பாட்னா, புனே, பிம்ப்பிரி சின்ச்வாட், ராஜ்கோட், ராஞ்சி, ஷோலாபூர், ஸ்ரீநகர், சூரத், தானே, வடதோரா, வாரணாசி, விசாகப்பட்டனம் ஆகிய நகர்களில் டிஜிட்டல் வசதி இல்லாத டிவிகளில் சானல் எதையும் பார்க்க முடியாது.

100 சதவீத டிஜிட்டல் மயமாக்கல்
இந்த நகரங்களைப் பொறுத்தவரை, ஹைதராபாத், அமிர்தசரஸ், சண்டிகர், அலகாபாத் ஆகிய நகரங்களில் 100 சதவீத டிஜிட்டலைசேஷன் முடிந்துள்ளதாம்.

தானே புனேவில் 75 சதவீதம்
ஜோத்பூர், தானே, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், புனே, பரீதாபாத், நாசிக், காஸியாபாத் ஆகிய நகரங்களில் 75 சதவீத அளவுக்கு முடிந்துள்ளது. மற்ற 28 நகரங்களில் பாதி அளவுக்கு முடிந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications