மதுரை உதவி கலெக்டரின் கார் ஜப்தி
மதுரை: கோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், உதவி கலெக்டரின் வாகனத்தை ஜப்தி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மனைவி பிரேமா. வருக்கு சொந்தமாக 38 சென்ட் இடம் ஒத்தக்கடை அருகே உள்ள உலகநேரியில் இருந்தது. அந்த இடம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை கட்டும் போது, அரசால் கையக்கப்படுத்தப்பட்டது.
இதற்கு அரசு சார்பில் 67,750 ரூபாய் தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகை பிரேமாவுக்கு பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படவில்லை. இந்த தொகையை வழங்கக் கோரி மதுரை சார்பு நீதிமன்றத்தில் பிரேமா வழக்குத் தொடர்ந்தார்.
பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் பிரேமாவுக்கு அந்த தொகை வழங்கப்படவிலலை. இதைத் தொடர்ந்து மதுரை ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள வாகனம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்து பிரேமாவுக்கு உரிய தொகையை வழங்க சார்பு மாஜிஸ்திரேட் யக்குமார் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரேமாவும் அவரது வழக்குரைஞர்கள் மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா ஆகியோர் இன்று காலை மதுரை ஆட்சியர் அலவலக வளாகத்துக்கு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதவி ஆட்சியர் பயிற்சிக்கு உரிய வாகனத்தை ஜப்தி செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications