பாக் தேர்தல் - இம்ரான் கானை 'தகர்க்க' களம் இறக்கப்படும் கவர்ச்சி நடிகை மீரா!

மே 11ம் தேதி பாகி்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஏராளமான இடங்களில் போட்டியிடவுள்ளது. மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக நிலவி வரும் மன அதிருப்தியை பயன்படுத்தி இந்த முறை எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேகத்தில் உள்ளார் இம்ரான் கான்.
இந்த நிலையில் அவர் போட்டியிடவுள்ள தொகுதியில் அவருக்கு எதிராக பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை மீராவைக் களம் இறக்குகின்றனராம்.
இதுகுறித்து மீராவின் தாயார் ஷபாகத் ஜோஹ்ரா கூறுகையில், எனது மகள் இம்ரான் கானை எதிர்த்துப் போட்டியிடுவார். லாகூர் தொகுதியில் இம்ரான் கான் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அங்கு எனது மகள் போட்டியிடுவார்.
நவாஸ் ஷெரீப் பிரிவு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட எனது மகள் டிக்கெட் கேட்டுள்ளார். கிடைத்தால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications