For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

Google Oneindia Tamil News

Eiffel Tower evacuated after bomb threat
பாரீஸ்: பாரீஸில் உள்ள ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.

பாரீஸில் உள்ள ஈபிள் டவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சுற்றிப் பார்த்துச் செல்கின்றனர். இந்த நிலையில் அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிள் டவரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த 1400 பேர்அவசரமாக அங்கிரு்நது வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் டவர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது புரளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
The Eiffel Tower was evacuated Saturday night after an anonymous caller phoned in a bomb threat, police said. Nearly 1,400 people were sent away from the tourist attraction following a request from tower operators after the warning, a Paris police official said. Police then searched the monument with sniffer dogs, and set up a security perimeter. No explosives were found and the site was to be reopened, the official said on condition of anonymity because she wasn't authorized to speak publicly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X