வட கொரியாவின் போர் பிரகடன மிரட்டல்.. அமெரிக்கா உஷார்
வாஷிங்டன்: வட கொரியா விடுத்துள்ள போர் பிரகடன அறிவிப்பை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்கி அழிக்கும் வகையில் அனைத்து ஏவுகணைகளையும் தயார்நிலையில் வைக்குமாறும், போர் தொடங்கி விட்டதாகவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஹெய்டன் கூறுகையில், வட கொரியாவின் அறிவிப்பு குரித்து அறிவோம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சீரியஸான அறிவிப்பு இது. தொடர்ந்து தென் கொரியாவுடன் தொடர்பில் உள்ளோம் என்றார்.
இருப்பினும் வெறுமனே கூச்சல்தான்போடும் வட கொரியா என்றும் அமெரிக்கத் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications