பகலில் வாதாடும் வக்கீல், இரவில் பாடும் பறவை... ஆஸி.யைக் கலக்கும் பாப் பாடகி
சிட்னி: பகலில் வக்கீல், இரவில் பாப் பாடகி என இரு தொழில்களிலும் ஜொலித்து வருகிறார் போவி ஜோனி என்ற ஆஸ்திரேலியப் பெண்.
சினிமா, நாடகங்களில் ஒருவரே மாறுபட்ட வேடங்களில் தோன்றி அசத்துவதை பார்த்திருக்கிறோம். நிஜத்தில் அதுபோன்ற அசாத்திய திறமைசாலிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் எதிரும் புதிருமான இரு துறைகளில் தனி முத்திரை பதித்துள்ளார்.

டபுள் ஆக்ஷன்...
போவி ஜேன் (27) என்ற அந்த இளம்பெண் உண்மை வாழ்க்கையில் இரட்டை வேடத்தில் வலம் வருகிறார்.

சட்டப் பறவை....
சட்டத்துறையில் பட்டதாரியான இவர் பகலில் குற்றவியல் வக்கீலாக கோர்ட்டுகளுக்கு சென்று வாதிடுகிறார்.

பாடும் பறவை...
கானக்குயிலாக இரவு நேரத்தில் மேடையில் தோன்றி பாப் இசைப்பாடல்களை பாடுகிறார்.

கொட்டுது பணம்...
பாட்டு, பேச்சுனு ரெண்டுலயும் அவருக்கு வருமானம் கொட்டோகொட்டுனு கொட்டுதாம்.

கெட்டப் சேஞ்ச்...
அவர் தனது கூந்தல் அலங்காரத்தை நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் இவரை வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.

அப்பாக்காக வக்கீல்... எனக்காக பாட்டு...
இதுபற்றி ஜேன் கூறுகையில், ‘சிறுவயது முதலே எனக்கு இசை மீது ஆர்வம் உண்டு. ஆனால் நான் பட்டம் பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமென பெற்றோர் விரும்பினார்கள். எனவே இரு விருப்பத்துக்கும் ஏற்றவாறு எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டேன்' என்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications