ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்: சசி தரூர்

கேரள மாநிலம் திருச்சூரில் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்றுவிப்பது தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது.
இந்த கருத்தரங்கை மத்திய அமைச்சர் சசி தரூர் தொடங்கி வைத்து பேசியதாவது,
மிக வேகமாக மாறி வரும் இந்த நவீன உலகில் மலையாளிகள் ஆங்கிலம் படிப்பது மிக முக்கியமாகும். ஆங்கில மொழி படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அது அந்த மாணவரின் எதிர்காலத்தை தகர்ப்பதற்கு சமமானதாகும். ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
ஆங்கிலத்தை படிப்பது போலவே மலையாள மொழியையும் படிக்க வேண்டும். முதல் மொழியாக மலையாளத்தையும், 2வது மொழியாக ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும். ஆங்கிலம் படிப்பது பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றத்திற்கு மிக அவசியமாகும். கேரளாவில் அனைவருக்கும் போதிய வேலை வாய்ப்பு கிடையாது. எனவே வேலை தேடி பலரும் பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு பகுதிகளுககு செல்லும் மலையாளிகள் ஆங்கில மொழியை தெரிந்து வைத்திருப்பது மிகுந்த பயனை அளிக்கும் என்றார்.
அவர் ஆங்கில மொழியை புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications