இன்று முதல் உயர்ந்தது ரயில் கட்டணம், சரக்குக் கட்டணம்

அனைத்து வகையான சரக்குகளுக்கும் 5.7 சதவீத உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வுகள் மூ்லம் பயணிகள் வருவாயில் ரூ. 42,210 கோடியும், சரக்குகள் வருவாய் மூலம் ரூ. 93,554 கோடியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை அடிப்படைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேசமயம் தத்கல் கட்டணம், ரிசர்வேஷன் கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. மேலும் டிக்கெட் ரத்துக்கான பிடித்த விகிதமும் உயர்ந்துள்ளது.
தத்கல் கட்டணம் 2ம் வகுப்புக்கு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏசி மற்றும் பிற வகுப்புகளுக்கு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
டிக்கெட் ரத்துக்கான பிடித்தக் கட்டணம் ரூ. 10லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11,000 ரயில்கள் ஓடுகின்றன. அதில் தினந்தோறும் 2 கோடி பேர் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வேஷன் கட்டணத்தைப் பொறுத்தவரை 2ம்வகுப்புக்கான ரிசர்வேஷன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏசி வகுப்புகளுக்கு ரூ. 15லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சூப்பர் பாஸ்ட் ரயில்களில், தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு ரிசர்வேஷன் கட்டணம் ரூ. 10 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புக்கு இது ரூ. 15 முதல் ரூ. 25 வரை அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications