பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைப்பு
Subscribe to Oneindia Tamil

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின்விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் விலை கூட்டி குறைக்கப்பட்டு வருகிறது. டீசல் விலையிலும் அவ்வப்போது கை வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலையில் குறைப்பு செய்யப்பட்டது. அதன்படி லிட்டருக்கு 85 காசுகள் விலை குறைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications