மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணை கற்பழித்து ரூ.40,000க்கு விற்ற கோவில் பூசாரி
சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் திருமணமான 33 வயது பெண்ணை கோவில் பூசாரியும் அவரது உதவியாளரும் சேர்ந்து கற்பழித்துவிட்டு அவரை ரூ.40,000க்கு சகோதரர்கள் 3 பேருக்கு விற்றனர். அந்த சகோதரர்களும் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் கவார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி 5 வயது குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணை கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் காணவில்லை. இந்நிலையில் திகம்கார் மாவட்டம் பிப்ரா கிராமத்தில் அவரை அவரது சகோதரர் கண்டுபிடித்தார். அவரிடம் அப்பெண் தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் 17ம் தேதி கோவில் பூசாரி பாலா பிரசாத் ஷுக்லாவும், பதர்வா கிராமத்தைச் சேர்ந்த அவரது உதவியாளர் தேவேந்திர ஷுக்லாவும் சேர்ந்து கடத்தி கற்பழித்துள்ளனர். அதன் பிறகு ஜனவரி 30ம் தேதி அவரை பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த விம்லேஷ் யாதவ், பப்பு யாதவ் மற்றும் விரேந்திர யாதவ் ஆகிய சகோதரர்களிடம் ரூ.40,000க்கு விற்றுவிட்டனர். அந்த சகோதரர்கள் 3 பேரும் அப்பெண்ணை சீரழித்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண் பமிதா காவல் நிலையத்தில் அந்த 5 பேர் மீதும் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications