கேரளா: இரு 4ம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து பலாத்காரம் செய்த இரட்டையர்கள் கைது
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 4ம் வகுப்பு படித்து வரும் இரு மாணவிகளை, இரட்டை சகோதரர்கள் பலவேறு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 42 வயதான முகம்மது பஷீர் மற்றும் முகம்மது அலி. இருவரும் இரட்டையர்கள். இதில் பஷீர் ஆட்டோ டிரைவர், அலி கறிக்கடை வைத்திருக்கிறார்.
இந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படித்து வரும் இரு மாணவிகளை ஆசை வலையில் வீழ்த்தி பல நாட்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர். பஷீரின் ஆட்டோவிலும், அலியின் கறிக்கடையிலுமாக இந்த அக்கிரமம் தொடர்ந்துள்ளது.
அவர்களிடம் சிக்கி அந்த இரு மாணவிகளும் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தங்களது வகுப்பு ஆசிரியைகளிடம் இரு மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த கதியைக் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரட்டையர்களைக் கைது செய்தனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications