கொளுத்தும் வெயில்: முடிவடையும் தர்பூசணி சீசனால் மக்கள் கவலை

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. பல நகரங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. இதனால் குளிர்பானங்கள் பழங்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. கோடை காலங்களில அதிகம் விரும்பி உண்ணப்படும் விலை குறைவான பழமாக தர்பூசணி உள்ளது. இதில் அதிக நீர்சத்து உள்ளதாலும், ஏழைகளின் ஆப்பிள் ஜூசாக கருதப்படுவதாலும் இப்பழம் துண்டுகளாகவும், ஜூசாகவும் விறக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கின. தென்மாவட்டங்களுக்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து இப்பழங்கள் கொண்டு வரப்பட்டன. ஆரம்பத்தில் இதன் விலை கிலோவுக்கு ரூ.200க இருந்தது. பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிலோ ரூ.15க குறைந்தது. இந்த நிலையில் இப்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.22க விற்கப்படுகிறது. தர்பூசணி துண்டு ஒன்று ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறுகையில், பொதுவாக தர்பூசணி பழங்களுக்கு ஜூன் வரை சீசன் இருக்கும். ஆனால் உற்பத்தியாளர்கள் அதிக விலை கிடைக்கும் என்பதால் இதை முன்னதாக பயிரிட்டு விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதனால் சீசன் முன்னதாகவே முடிகிறது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications