நடுக்கடலில் தத்தளித்த 120 இலங்கைத் தமிழர்கள் பத்திரமாக மீட்பு
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற போது நடுக்கடலில் படகு பழுதானதால் மாட்டிக் கொண்டு தவித்த இலங்கை அகதிகளை இந்திய கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை, திருச்சி மாவட்ட அகதிகள் முகாம்களில் இருந்த 120 இலங்கை அகதிகள் நேற்றிரவு 10 மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து கள்ளத்தோணியில் ஏறி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டனர். இன்று காலை 10 மணியளவில் நாகையில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் சென்ற போது இன்ஜின் கோளாறு ஏற்பட்டு படகு பழுதானது. நீண்ட நேரம் போராடியும் இன்ஜினை சரி செய்ய முடியவில்லை.
பின்னர் இந்தியக் கடலோர காவலற்படையினருக்கு படகில் இருந்த அகதிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தேடுதல் பணியை தொடங்கிய இந்திய கடலோரக் காவற் படையினர் நடுக்கடலில் தத்தளித்த அகதிகளை மீட்டனர். அவர்கள் அனைவரும் கோடியக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications