பிரிட்டிஷ்காரனே தேவல... நம்ம அரசியல் வாதிகள் ரொம்ப மோசம்... அலுத்துக்கொள்ளும் அன்னா
Subscribe to Oneindia Tamil

ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, ஜனதந்திரா யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள நார்நானந்த் நகரில் அன்னா ஹசாரேவின் ஜான்தாந்த்ரா யாத்ராவின் தொடர்ச்சியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்னா ஹசாரே, "கடந்த 150 ஆண்டுகளில் நமது நாட்டை அரசியல் தலைவர்கள் கொள்ளையடிப்பதைப் போல், அப்போதைய பிரிட்டிஷார் நமது நாட்டைக் கொள்ளையடிக்கவில்லை. தற்போது நமது நாட்டுக்கு ஆறு மாத காலத்துக்குள் டெல்லியில் ஜன் சன்சாத் (மக்கள் பாராளுமன்றம்) அமைப்பதற்குத் தேவைப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications