ஏப்ரல் 25ம் தேதி கண்ணகி கோவில் விழா
தேனி: மங்கல தேவி எனப்படும் கண்ணகி கோவிலில் ஏப்ரல் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து இதுதொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொருட்டு தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி கல்வி மையத்தில் நடந்தது. அதில் இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் அதிகாரிகள், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...
கோயிலில் வழிபாடு காலை 6 முதல், மாலை 6 மணி வரை நடைபெற இருப்பதால், குமுளி செக் போஸ்டில் அதிகாலை 5.30 முதல் மாலை 3 மணி வரை மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
கோயில் வளாகம் கேரள வனத்துறை சார்பில் சீரமைக்கப்படும்.
ஜெனரேட்டர் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை.
குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள 14 கி.மீ., தூர வனப்பாதையில் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
நடைபாதையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொண்டு செல்லக்கூடாது.
கோயிலில் பக்தர்கள் அமர, கூடுதல் கூடார வசதி செய்து தர வேண்டும்.
கோயிலுக்கு செல்லும் ஜீப் டிரைவர்களுக்கு, அனைத்து உரிமங்களும் சரியாக இருந்தால் மட்டுமே, பாஸ் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications