ஒபாமாக்களுக்கு வாயில் 'வாஸ்து' சரியில்லை... 'சிங்கிள் மதர்' என்று பேசி பீதி கிளப்பிய மிஷல்!

அதிபர் பராக் ஒபாமா, கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் அழகாக இருப்பதாக பாராட்டிப் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதுதொடர்பாக கமலாவிடம் அவர் போனில் தொடர்பு கொண்டு வருத்தமும், மன்னிப்பும் கேட்டார்.
இதேபோல ஒபாமாவின் மனைவி மிஷலும் வாய்தவறிப் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின்போது தான் ஒரு பிசியான, சிங்கிள் மதர் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மிஷல் அளித்த பேட்டியின்போது, ஒரு பிசியான, சிங்கிள் மதராக இருக்கும்போது.. மன்னிக்கவும், நான் சிங்கிள் என்று சொல்லியிருக்கக் கூடாது. பிசியான தாயாக இருக்கும்போது, அதிலும் அதிபரின் மனைவியாக இருக்கும் பட்சத்தில், தனிமையான ஒரு உணர்வு ஏற்படுவது உண்மைதான். ஆனால் அந்த தனிமை உணர்வை எனது கணவர் போக்குகிறார். ஒரு தந்தையாக அவர் கை கொடுக்கிறார் என்றார் மிஷல்.
மிஷலுக்கும் சரி, ஒபாமாவுக்கும் சரி வாயில் சனி வந்து உட்கார்ந்துள்ளது போல.. பார்த்து இருந்து கொண்டால் நல்லது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications