என்னா ஒரு தைரியம்... ஆறாவது மாதத்தில் கூடைப்பந்து விளையாடும் கேட்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தற்போது கர்ப்பமாக இருக்கும் இளவரசர் சார்லஸின் மனைவி கேட் மிடில்டன், கூடைப்பந்து விளையாடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கணவருடன் சுவிட்சர்லாந்து சென்ற போது தான் கேட், தனது விளையாட்டு ஆர்வத்தை இப்படி காட்டியுள்ளார்.

ஆறாவது மாசம்...

ஆறாவது மாசம்...

ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் கேட், உலக மக்களின் எதிர்பார்ப்புகளுக்குரிய பிரபலமாக இருந்த போதிலும், சாதாரண சாமானிய பெண்களைப் போல் தனது கர்ப்பக்கால ஆசைகளுக்கு தடை விதிப்பதில்லை.

அசத்தும் ஆடை...

அசத்தும் ஆடை...

திருமணத்தின் போதே வித்தியாசமான தொப்பி அணிந்து, அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பிக் கொண்டவர், இன்றளவும் அதைத் தொடர்கிறார்.

மான் போல துள்ளி...

மான் போல துள்ளி...

பூசிய வயிறுடன் கேட் துள்ளிக்குதித்து கூடைப்பந்து விளையாடியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாம் .

சிதம்பர ரகசியம்....

சிதம்பர ரகசியம்....

தங்கள் குழந்தை பற்றிய விவரங்களை இன்னும் ரகசியமாகவே பேணி பாதுகாத்து வருகின்றனர் இந்த அரச தம்பதிகள்

பாட்டி, பூட்டி பேரா...

பாட்டி, பூட்டி பேரா...

'எலிசபெத் டயானா கரோல்' என பெண் குழந்தை பிறந்தால் பெயர் சூட்டலாம் என தம்பதிகள் தீர்மானித்திருப்பதாக வதந்திகள் நிலவுகின்றன. அதாவது பாட்டி, கொள்ளுப்பாட்டி பேரெல்லாம் சேர்த்து, இந்தப் பேராம்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+