சுய விருப்ப நிதியிலிருந்து மருத்துவ மாணவருக்கு லேப்டாப் வழங்கிய கலெக்டர்
நெல்லை: நெல்லை மருத்துவ கல்லூரியில் பயிலும் ஏழை மாணவருக்கு கலெக்டர் சமய மூர்த்தி அவரது சுய விருப்ப நிதியிலிருந்து லேப்டாப் வழங்கினார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடந்தது. கூட்டத்தில் நெல்லை மகாராஜா நகர் முனிசிபல் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பாண்டியராஜா. இவர் பிளஸ்டூ தேர்வில் 1156 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தற்போது நெல்லை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையின் வருமானத்தில் ஏழமையான நிலையில் மருத்துவ படிப்பு படித்து வரும் தனக்கு கல்வி பயில உதவியாக லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கலெக்டர் மாணவரின் நிலையை கருத்தில் கொண்டு தனது சுய விருப்ப நிதியிலிருந்து லேப்டாப் வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார். மனுவை பரீசலித்து லேப்டாப் வழங்கிய. கலெக்டருக்கு மாணவர் நன்றி தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications