பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி 40 சதவிகிதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவியை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா 3.77 டிரில்லியன் டாலர் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது நாட்டில், வேலைவாய்ப்பை மேம்படுத்த அவர் உறுதிமொழி அளித்து பேசினார்.
அதில் வெளிநாட்டுக்கான தற்செயல் நடவடிக்கைக்காக வழங்கப்படும் நிதி உதவியாக கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 100 கோடி டாலர் அமெரிக்க உதவியை உயர்த்தியுள்ளார். அதன்படி பாகிஸ்தானுக்கு 40 சதவிகிதம் கூடுதல் நிதியாக 140 கோடி டாலர் (7600 கோடி) நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications