ராஜஸ்தான் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தையின் கண்களை திண்ற எறும்புகள்
ஜோத்பூர்: ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட பிறந்து 9 நாளே ஆன பெண் குழந்தையின் கண்களை எறும்புகள் திண்றுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது உமைத் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 26 பெண்களுக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் உயிர் இழந்தனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
குறைமாதத்தில் பிறந்த மோகன் என்பவரின் பெண் குழந்தை சிகிச்சைக்காக உமைத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையின் கண்களை எறும்புகள் திண்றுள்ளன.
இது குறித்து மோகன் கூறுகையில்,
பல முறை புகார் செய்தும் மருத்துவர்கள் எனது குழந்தையை கவனிக்கவில்லை. குழந்தையின் கண்கள் வீங்கியிருப்பதாகக் கூறியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை. ஊடகங்களில் செய்தி வந்த பிறகே மருத்துவர்கள் வந்து கவனித்தனர் என்றார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த் மாத்தூர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications