வறட்சியைப் பார்வையிட வந்த அமைச்சர்களின் கார்கள் மோதல்
கடலூர்: வறட்சி நிலையைப்பார்வையிட வந்த தமிழக அமைச்சர்களின் கார்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விபரீதம் ஏதும் நடைபெறவில்லை.
கடலூர் பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்து தமிழக அமைச்சர்கள் குழு அப்பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி, தாமோதரன்,செந்தில்பாலாஜி தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் வறட்சி நிலை குறித்து பார்வையிட்டுவிட்டு, பெரம்பலூர் நோக்கி சென்றனர்.
குளித்தலையில் இருந்து முசிறி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற தாமோதரன் கார் ஸ்பீடு பிரேக்கில் திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதின. இந்த விபத்தில் அமைச்சர் வெங்கடாச்சலத்துக்கு முதுகில் அடிபட்டது. அமைச்சர் தாமோதரனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
ஐஏஎஸ் அதிகாரி சந்திப் ஷக்சேனாவுக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications