சோளிங்கர் அருகே இருபிரிவினரிடையே மோதல்- தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம்!
வேலூர்: சோளிங்கார் அருகே நேற்று இருபிரிவினரிடையே நேற்று மாலை ஏற்பட்ட மோதலால் ஹோட்டல், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சோளிங்கர் அடுத்த அரக்கோணம் சாலை காந்தி நகர் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஒரு பிரிவினர் பேனர் வைத்திருந்தினர். அதே பகுதியில் மற்றொரு அரசியல் கட்சி சார்பில் மாநாடு குறித்த பேனர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பூடலூருக்கும் பரவியது. ஒரு தரப்பினர் அருகில் இருந்த ஓட்டல் மற்றும் 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசார் நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சங்கர் மோதல் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications