சீனத் தமிழர்கள் இணைந்து தொடங்கிய "தமிழ் சங்கமம்'
பெய்ஜிங்: தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சீனாவில் பணிபுரியும் தமிழர்கள் இணைந்து ‘தமிழ் சங்கமம்' என்ற கலாச்சார அமைப்பினை தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் சார்பில் பெய்ஜிங்கில் தொடங்கப்படும் இரண்டாவது அமைப்பு இதுவாகும்.
சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பணிபுரிந்து வரும் 70-க்கு மேற்பட்ட தமிழர்கள் இணைந்து முதன்முறையாக தமிழ் சங்கமம் என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.
இந்த புதிய அமைப்பை சீன சர்வதேச வானொலியின் தமிழ்ச்சேவைப் பிரிவில் பணிபுரியும் சீனரான மரியா மைக்கேல் தொடங்கி வைத்தார்.
இதன் ஆரம்ப விழாவில் பீஜிங்கில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை மற்றும் மலேசியாவை சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் பங்கேற்றனர்.
தமிழர்களின் திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுவதும், தமிழர்கள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடல்களில் பங்கேற்க வைப்பதும், தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பீஜிங் தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தமிழ் சங்கமத்தை தொடக்கி வைத்த மரியா மைக்கேல் கூறினார்.
சீனாவில் ஏற்கெனவே பெய்ஜிங் மலையாளிகள் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. தற்போது தமிழர்களுக்காக தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications