ரூ. 1,600ல் குளு குளு சோலார் டி-சர்ட்: கொல்கத்தா விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
கொல்கத்தா: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி தரக்கூடிய டி-சர்ட்டை கண்டுபிடித்துள்ளனர் கொல்கத்தா விஞ்ஞானிகள் .
கோடை ஆரம்பமானத்தில் இருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்ட போகிறது . உச் கொட்டிக் கொண்டே நமது அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறோம்.
உடம்பில் ஏசி மாட்டிக் கொண்டு அலையலாம் போல் இருக்கிறது என்று நகைச்சுவையாக சிலர் கூறுவது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் வந்துள்ளது இந்த டி-சர்ட்.

குளு...குளு ட்-சர்ட்...
கோடை காலத்தில் அணிந்து கொள்ளும் வகையில் சூரிய ஒளி டி-சர்ட்டை வடிவமைத்துள்ளனராம் விஞ்ஞானிகள்.

ஃபேன் இருக்காம்...
இந்த சர்ட்டில் சூரிய ஒளி செல் மற்றும் குளிர்ச்சியான காற்றை கொடுக்க கூடிய ஃபேனும் பொருத்தப்ட்டிருக்குமாம்.

இதுவேறயா...
செல்போன்களை ரீசார்ஜ் செய்யவும் இந்த டிசர்ட்டில் வசதி உள்ளதாம்

விலை குறைய வாய்ப்பு...
இப்போ சோலார் டி- சர்ட்டின் விலை 1600 ரூபாய் . தொடர் ஆராய்ச்சியின் மூலம் இந்த கோடை வெயில் சட்டையின் விலை குறையலாமாம்.

பாதிப்பு இல்லை...
இது குறித்து மின்னழுத்த கணினி பொறியியல் மற்றும் வடிவமைப்பு நிபுணர். சண்டிபா கோன்சாத்துரி கூறுகையில், 'இந்த ஆராய்ச்சி குறித்து பெங்காள் பொறியியல் பல்கலைகழகம் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறைக்கு சமர்பித்து உள்ளது. இந்த டி-சர்ட் மனித உடலில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. இதை அணிந்து கொள்ள சில விதிகளை பின்பற்ற வேண்டியது இருக்கும்' என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications