ஏழுமலையானைத் தேடி வந்த ரூ.16 கோடி நன்கொடை
Subscribe to Oneindia Tamil

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருகை தந்த அவர் இதற்கான வரைவுக் காசோலையை தேவஸ்தான தலைவர் கானுமுரி பாபி ராஜுவிடம் நேரில் அளித்தார்.
இந்தப் பணம் திருப்பதி கோவிலின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது.
இதுகுறித்து பாபி ராஜுகூறுகையில், ராமலிங்க ராஜு கொடுத்துள்ள நிதியில் ரூ. 11 கோடி பணத்தைக் கொண்டு, 35 கிலோ தங்கத்தினால் ஆன சஹஸ்ர நாம மாலை தயாரிக்க பயன்படுத்தப்படும்.
ரூ.5 கோடியை அன்னப்பிரசாத பவனம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். இந்த அன்னப்பிரசாத பவனம், திருச்சானூரில் கட்டப்படும்.
தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீவாரி பாடலுவில் தியான மந்திர் கட்டுவதற்கு ரூ. 65 லட்சம் நிதியைத் தருவதாகவும் ராமலிங்க ராஜு சம்மதித்துள்ளார் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications