சத்தீஸ்கரில் சிறுவனின் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்த மந்திரவாதிக்கு தூக்கு
ராய்பூர்: சத்தீஸ்கரில் 11 வயது சிறுவனின் தலையை வெட்டி நரபலி கொடுத்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் கார்கோடா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் ரதியா(32). மந்திரவாதி. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரவீன்(11) என்ற சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவன் தலையை வெட்டி அதை கடவுளுக்கு காணிக்கையாக்கினார். பின்னர் பிரவீனின் தலையில்லா எழும்புக்கூடு பார்பள்ளி என்ற பழங்குடியின கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி திலீப்பின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுவனின் தலை கிடைத்தது. இதையடுத்து போலீசார் திலீப் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராய்கர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திலீப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications