பஞ்சாபில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்த 4 ஆண்கள்
லூதியானா: பஞ்சாபில் பட்டப்பகலில் பலபேர் கண் முன்பு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரும்பு கம்பிகளால் தாக்கிய கொடூரம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பட்டப்பகலில் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலர் பார்க்க இரும்புக் கம்பியால் அடித்துள்ளனர். இதை வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக சத்தமின்றி நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்பெண்ணை தாக்கிய 4 பேரில் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த 4 பேரில் ஒருவரான மனோஜ் என்பவருக்கு தான் கடனாககொடுத்த ரூ.20,000 ரொக்கத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மேலும் 3 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாபில் புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் அடித்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications