தமிழக சட்டசபை தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்
சென்னை: தமிழக சட்டசபை தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று முதல் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ ரவி பேசும் போது, தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி என்று சிலர் கூறுகின்றனர் எனத் தெரிவித்து பேசத் தொடங்கினார். அது திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிப்பதாக இருக்கிறது என்று கூறி கூறிய அவரது கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பேரவை கூட்டத்தொடரில் 4-வது முறையாக திமுஅக்வினர் வெளியேற்றப்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்ட்டுள்ளனர்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications