ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் தகராறு தந்தை-மகன் கொலை: கணவன்- மனைவி- மகன் கைது
ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கணவன், மனைவி, அவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊட்டியைச் சேர்ந்த அருள்தாஸ் (45) மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகன் பிராங்க்ளின் (22).
அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், நாகராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் அருள்தாஸ், பிராங்க்ளின் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது நாகராஜ், அவரது மனைவி பிரேமா, அவர்களது மகன் ஜெய்சங்கர், உறவினர் கிச்சான் ஆகியோர் அவர்களை வழிமறித்தனர். அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் நாகராஜ் கத்தியால் அருள்தாஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகியோரை குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து தகவல் அறிந்த ஊட்டி போலீஸ் டி.எஸ்.பி அனிதா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகராஜ், அவரது மனைவி மற்றும் ஜெய்சங்கர், கிச்சான் ஆகியோரை கைது செய்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications