குவைத் இளவரசியுடன் மைக்கேல் ஜாக்சன் மகன் டேட்டிங்?
நியூயார்க்: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மூத்த மகன் பிரின்ஸ், குவைத் நாட்டு இளவரசி ரெமி அல்பலாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெலியாகியுள்ளன.
இருவரும் இணைந்து நியூயார்க்கில் பவுலிங் விளையாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த கிசுகிசு கிளம்பியுள்ளது.
கருப்பு நிற சொகுசுக் கார் ஒன்றில் அல்பலாவை, பிரின்ஸ் அழைத்து வந்ததும், பின்னர் இருவரும் இணைந்து வீட்டுக்குக் கிளம்பியதும் தற்போது காட்டுத் தீயாக பரவியுள்ளது.

16 வயது பிரின்ஸ்
மைக்கேல் ஜாக்சனின் மூத்த மகன்தான் இந்த பிரின்ஸ். இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது தந்தை ஜாக்சன் இல்லை என்று முன்பு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம்.

காதலில் பிரின்ஸ்
தற்போது குவைத் இளவரசியுடன் காதலில் வீழ்ந்திருக்கிறார் பிரின்ஸ் என்பதுதான் ஹாட் செய்தியாகியுள்ளது. இருவரும் இணைந்து டேட்டிங் போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குவைத் தூதரகம் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து குவைத் தூதரகம் கூறுகையில், பிரின்ஸ் படிக்கும் அதே பள்ளியில்தான் அல்பலாவும் படிக்கிறார். பிரின்ஸை விட ஜீனியர் அல்பலா. மற்றபடி வேறு எதுவும் இல்லை என்று தூதரகம் கூறுகிறது.

நிருபர் பிரின்ஸ்
கடந்த பிப்ரவரி மாதம்தான் பிரின்ஸுக்கு என்டர்டெய்ன்மென்ட் டுனைட்டி்ல சிறப்பு செய்தியாளர் என்ற பகுதி நேர வேலை கிடைத்தது என்பது நினைவிருக்கலாம். இப்போது காதல் கிசு கிசு கிளம்பியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications