For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோபலுக்கு இணையான ’ஜான் பேட்ஸ் கிளார்க் மெடல்’ விருது பெற்ற முதல் இந்தியர்

Google Oneindia Tamil News

Raj Chetty Wins the John Bates Clark Medal
வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய பேராசிரியரான ராஜ்ஷெட்டிக்கு 'ஜான் பேட்ஸ் கிளார்க் மெடல்' என்ற உயர் விருது கிடைத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் இந்தியர் ராஜ் ஷெட்டி (33). இந்தியாவில் டெல்லியில் பிறந்தவரான இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக இருக்கிறார்.

இவருக்கு அமெரிக்காவின் உயர் விருதான ‘ஜான் பேட்ஸ் கிளார்க் மெடல்' கிடைத்துள்ளது. இந்த விருது நோபல் பரிசுக்கு அடுத்தபடியான உயரிய விருதாக கருதப்படுகிறது. இதுவரையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இளம் வயதில் அதுவும் இந்தியர் ஒருவர் இந்த விருது பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

English summary
Raj Chetty, an economist at Harvard University, has won the 2013 John Bates Clark Medal, a laurel considered by many economists to be second only to the Nobel Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X