அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏசி பஸ்: செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செந்தில் பாலாஜி கூறுகையில். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது கோவை, மதுரையில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற ஊர்களில் இருந்தும் விரைவில் பேருந்துகள் விடப்படும். தற்போது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் நவீனமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தாக கூண்டு கட்டி இயக்கவும், முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
49 இருக்கை கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் இருக்கைகளை 43 ஆக குறைத்து வசதியுடன் பயணிகளுக்காக இயக்குகிறோம் என்றார் அவர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications